கோளப் பூமிக்கு ஏற்ப ஆரம் சரிசெய்யப்படும்படி வட்டம் வரையவும்
குறிப்பு: வரைபடத்தின் பெரிதாக்க நிலை 5 அல்லது அதற்குக் குறைவாக இருக்கும் சந்தர்ப்பங்களில், முழுமையான வட்ட வடிவம் பூமியின் பரப்பளவையோ தூரங்களையோ துல்லியமாகக் குறிக்காமல் போகலாம்.ஆரத்தின் துல்லியத்தை மேம்படுத்த, "Projection Accurate" விருப்பத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
- வரைபடத்தை பெரிதாக்க நிலை 5 அல்லது அதற்குக் குறைவாகச் சிறிதாக்கவும்.
வரைபடத்தின் பெரிதாக்க நிலை வரைபடத்தின் அடிப்பகுதியின் மையத்தில் உள்ளது.சிறிதாக்க, 2 விருப்பங்கள் உள்ளன:விருப்பம் 1வரைபடக் காட்சியின் மேல்-வலது மூலையில், இதைக் கிளிக் செய்யவும்:சிறிதாக்கு பொத்தான், "-".விருப்பம் 2உங்கள் மவுஸின் ஸ்க்ரோல் சக்கரத்தைப் பயன்படுத்தவும்.Windows-க்குசிறிதாக்க பின்னோக்கி ஸ்க்ரோல் செய்யவும்.Mac-க்குசிறிதாக்க முன்னோக்கி ஸ்க்ரோல் செய்யவும்.
- மேல் கருவிப்பட்டியில் உள்ள "வட்டக் கருவி"-ஐத் தேர்ந்தெடுக்கவும்.
விரைவு விசை: அல்லது உங்கள் விசைப்பலகையில் "O" பொத்தானை அழுத்தலாம்.
குறிப்பு: வரைபடக் காட்சியின் இடது பக்கத்தில், "Projection Accurate" தேர்வுப்பெட்டியில் சரிபார்ப்புக் குறி இட கிளிக் செய்யவும்.
- வட்டத்தை வரையவும்.
எப்படி என்பதை அறிய, இந்த இணைப்பைப் பார்வையிடவும்:வட்டம் முழுமையாக வட்ட வடிவில் இல்லை என்பதை நீங்கள் காண்பீர்கள்.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது