செவ்வகம்/பல்கோணத்தைச் சுழற்றுதல்
செவ்வகம் அல்லது பல்கோணத்தை வரையவும்
எப்படி என்று அறிய, இந்த இணைப்புகளைப் பார்வையிடவும்:
செவ்வகம் அல்லது பல்கோணத்தைச் சுழற்றவும்
- மேல் கருவிப்பட்டியில் "Rotate Tool" ஐத் தேர்ந்தெடுக்கவும்.
அந்த ஐகான் வட்டமாக அமையும் இரண்டு அம்புகள்.
- வரைபடக் காட்சியில், செவ்வகம்/பல்கோணத்தை முன்னிலைப்படுத்த அதன் மேல் சுட்டியை நகர்த்தவும்.
சுட்டிக்காட்டி வட்டமாக அமையும் இரண்டு அம்புகளாக மாறும்.
-
செவ்வகம்/பல்கோணத்தைச் சுழற்ற உங்கள் சுட்டியை வலது அல்லது இடது பக்கமாக கிளிக் செய்து இழுக்கவும்.
சுழற்சியின் கோணம் காட்டப்படும்.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது